நான் காதல் ஆளே காதல் ஆளே
வாழ்வே மாறுது காதலாலே
பைத்தியம் நானும் அந்த கடைக்கண்ணாலே
வைத்தியம் செய்யேன்டி காதலாலே
கொலவெறி மாறி அன்பாகுமே
கனவுகள் வாழ்க்கை முறையாகுமே
நினைவுகள் உமக்கு உணவாகுமே
இன்பரசனை மனதில் ஊற்றாகுமே
தென்றலில் உயிரும் கரைந்துபோகுமே
மின்தடை எனினும் கனவுகள் பிறக்குமே
இனிய வேகத்தடையாய் காதல் இருக்குமே
கடற்கரை உனக்கு பிடித்துப்போகுமே
கடலையும் சுண்டலும் வாயுவாகுமே
பெயர்கள் பலமுறை மணலில் பதிவாகுமே
காக்கும் நேரம் நீள வானமாகுமே
அவள் வந்ததும் மணிமுள் நொடியாகுமே
தனிமை உனக்கு வசந்தமாகுமே
லெளகீகம் என்பது கசந்துபோகுமே
ரெளத்திரம் மனதில் அழிந்துபோகுமே
இயற்கை உனக்கு சொந்தமாகுமே
அவள்வார்த்தை உனக்கு கூற்றாகுமே
மரணம் மட்டுமே மாற்றாகுமே
வாழ்வே மாறுது காதலாலே
பைத்தியம் நானும் அந்த கடைக்கண்ணாலே
வைத்தியம் செய்யேன்டி காதலாலே
கொலவெறி மாறி அன்பாகுமே
கனவுகள் வாழ்க்கை முறையாகுமே
நினைவுகள் உமக்கு உணவாகுமே
இன்பரசனை மனதில் ஊற்றாகுமே
தென்றலில் உயிரும் கரைந்துபோகுமே
மின்தடை எனினும் கனவுகள் பிறக்குமே
இனிய வேகத்தடையாய் காதல் இருக்குமே
கடற்கரை உனக்கு பிடித்துப்போகுமே
கடலையும் சுண்டலும் வாயுவாகுமே
பெயர்கள் பலமுறை மணலில் பதிவாகுமே
காக்கும் நேரம் நீள வானமாகுமே
அவள் வந்ததும் மணிமுள் நொடியாகுமே
தனிமை உனக்கு வசந்தமாகுமே
லெளகீகம் என்பது கசந்துபோகுமே
ரெளத்திரம் மனதில் அழிந்துபோகுமே
இயற்கை உனக்கு சொந்தமாகுமே
அவள்வார்த்தை உனக்கு கூற்றாகுமே
மரணம் மட்டுமே மாற்றாகுமே
No comments:
Post a Comment