நான் கருவிலிருந்த சமயத்தில்
உணவின்றி வாய்கசந்து நாவறண்டு
வாந்தி எடுத்த என் தாய் சொன்னாள்
"என் வாழ்வில் வசந்தம் வந்ததென்று"
உலக மகளிருக்கெல்லாம்
உளம் கனிந்த வாழ்த்துக்கள்!
உணவின்றி வாய்கசந்து நாவறண்டு
வாந்தி எடுத்த என் தாய் சொன்னாள்
"என் வாழ்வில் வசந்தம் வந்ததென்று"
உலக மகளிருக்கெல்லாம்
உளம் கனிந்த வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment