கடற்கரையில் ம்.ம்.. காதலர்கள் ம்.ம்..
------------------------------ --------------------------
டேய் வந்து ரொம்ப நேரமாச்சா
ம்..
ஏன் டல்லா இருக்க
ம்..
இந்த புது டிரஸ் நல்லாருக்கா
ம்..
இங்க பாரேன் மேச்சிங்ஸ் சூப்பர்ல
ம்..
ஏன்டா ஆபிஸ்ல ஒர்க்லோடா
ம்..
சுண்டல் வாங்கலாமா
ம்..
ஏன்டா மணலை மட்டுமே நோண்டிட்டிருக்க
ம்..
அங்க இருக்க லவ்வர்ஸ் சூப்பர் மேட்சிங் இல்லடா
ம்..
டேய் நாமும் சூப்பர் மேட்சிங்தான்டா
ம்..
டேய்ய்ய் நான் அழகா இருக்ககேனாாாா....
ம்..
என் முகத்தை பாத்து சொல்லுடா
ம்..
சரிடா இருட்டாயிருச்சு கிளம்பவா
ம்..
எப்பவுமே குடு குடுன்னு நீ கேப்பியே இன்னிக்கு வேணாமா
ம்..
சரி கிளம்பறேன் சாப்பிட்டு மிஸ்டுகால் பண்றேன்டா...
ம்..
தூங்கிடாத...
ம்..
என்ன வாழ்க்கைடா இது....
------------------------------
டேய் வந்து ரொம்ப நேரமாச்சா
ம்..
ஏன் டல்லா இருக்க
ம்..
இந்த புது டிரஸ் நல்லாருக்கா
ம்..
இங்க பாரேன் மேச்சிங்ஸ் சூப்பர்ல
ம்..
ஏன்டா ஆபிஸ்ல ஒர்க்லோடா
ம்..
சுண்டல் வாங்கலாமா
ம்..
ஏன்டா மணலை மட்டுமே நோண்டிட்டிருக்க
ம்..
அங்க இருக்க லவ்வர்ஸ் சூப்பர் மேட்சிங் இல்லடா
ம்..
டேய் நாமும் சூப்பர் மேட்சிங்தான்டா
ம்..
டேய்ய்ய் நான் அழகா இருக்ககேனாாாா....
ம்..
என் முகத்தை பாத்து சொல்லுடா
ம்..
சரிடா இருட்டாயிருச்சு கிளம்பவா
ம்..
எப்பவுமே குடு குடுன்னு நீ கேப்பியே இன்னிக்கு வேணாமா
ம்..
சரி கிளம்பறேன் சாப்பிட்டு மிஸ்டுகால் பண்றேன்டா...
ம்..
தூங்கிடாத...
ம்..
என்ன வாழ்க்கைடா இது....
No comments:
Post a Comment