எவ்வுடை உடுத்தினும்
எல்லாமகளிரும் அழகே
ஏனெனில் ஆண்கள் எதையும்
அழகாய் காணும் கண்கள்!
எவ்விதம் நோக்கினும்
இவ்விதம் இம்சித்தால்
எவ்விதம் வாழ்வேன் நான்!
இவ்விதம் நடக்குமென
எவ்விதமோ அறிந்திருந்தால்
அவ்விதமே இருந்திருப்பேன்!
உன்மீது என்காதல்
பொன்மீது பெண்காதல்
இவ்விரண்டும் இறவாதே!
எல்லாமகளிரும் அழகே
ஏனெனில் ஆண்கள் எதையும்
அழகாய் காணும் கண்கள்!
எவ்விதம் நோக்கினும்
இவ்விதம் இம்சித்தால்
எவ்விதம் வாழ்வேன் நான்!
இவ்விதம் நடக்குமென
எவ்விதமோ அறிந்திருந்தால்
அவ்விதமே இருந்திருப்பேன்!
உன்மீது என்காதல்
பொன்மீது பெண்காதல்
இவ்விரண்டும் இறவாதே!
No comments:
Post a Comment