Thursday, June 14, 2012

இப்படித்தான் எப்போதும்!

பரபரப்பு அறிக்கை விடும்
"மருத்துவர்" போன்றோரும்
"மீசை" படபடக்க வரலாறு
பேசி "மறுமலர்ச்சி" விதைப்போரும்
பூங்கா சபையில் தன் காதல் சொல்லும்
தருணத்தில் வார்த்தைகளின்றி
மெளனமாய் "காங்கிரசின் பிரதமர்போல்"!

No comments:

Post a Comment